Sl.No. | மூலிகைப் பொடிகளின் பெயர் | பயன் |
1 | அருகம்புல் | அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி |
2 | நெல்லிக்காய் | பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது |
3 | கடுக்காய் | குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். |
4 | வில்வம் | அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது |
5 | அமுக்கலா | தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது. |
6 | சிறுகுறிஞான் | சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும். |
7 | நவால் | சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது. |
8 | வல்லாரை | நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது. |
9 | தூதுவளை | நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது. |
10 | துளசி | மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது. |
11 | ஆவரம்பூ | இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும். |
12 | கண்டங்கத்திரி | மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது. |
13 | ரோஜாபூ | இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும். |
14 | ஓரிதழ் தாமரை | ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும். வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா |
15 | ஜாதிக்காய் | நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும். |
16 | திப்பிலி | உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது. |
17 | வெந்தய | வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது. |
18 | நிலவாகை | மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும். |
19 | நாயுருவி | உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது. |
20 | கறிவேப்பிலை | கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது. |
21 | வேப்பிலை | குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது. |
22 | திரிபலா | வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும். |
23 | அதிமதுரம் | தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும். |
24 | துத்தி இலை | உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து. |
25 | செம்பருத்திபூ | அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது. |
26 | கரிசலாங்கண்ணி | காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது. |
27 | சிறியாநங்கை | அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது. |
28 | கீழாநெல்லி | மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது. |
29 | முடக்கத்தான் | மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது. |
30 | கோரைகிழங்கு | தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது. |
31 | குப்பைமேனி | சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது. |
32 | பொன்னாங்கண்ணி | உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது. |
33 | முருங்ககைவிதை | ஆண்மை சக்தி கூடும். |
34 | லவங்கபட்டை | கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது. |
35 | வாதநாராயணன் | பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும். |
36 | பாகற்காய் | குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். |
37 | வாழைத்தண்டு | சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது. |
38 | மணத்தக்காளி | குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும். |
39 | சித்தரத்தை | சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது. |
40 | பொடுதலை | பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும். |
41 | சுக்கு | ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது. |
42 | ஆடாதொடை | சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது. |
43 | கருஞ்சீரகப | சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும். |
44 | வெட்டி வேர் | நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும். |
45 | வெள்ளருக்கு | இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும். |
46 | நன்னாரி | உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது. |
47 | நெருஞ்சில் | சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும். |
48 | பிரசவ சாமான் | பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது. |
49 | கஸ்தூரி மஞ்சள் | தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும். |
50 | பூலாங்கிழங்கு | குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும். |
51 | வசம்பு | பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும். |
52 | சோற்று கற்றாலை | உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும். |
53 | மருதாணி | கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும். |
54 | கருவேலம்பட்டை | பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும். |
Wednesday, December 4, 2013
மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும். .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment